ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ச் சங்கம்
Greater Houston Tamil Sangam
(A Registered, Non-profit, Tax Exempt 501(c)(3) Organization)
Established: April 2017
ஹூஸ்டன் தமிழ்ச் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது! / Welcome to Greater Houston Tamil Sangam!
Sangam Facbook
ஹூஸ்டன் தமிழ்ப் பள்ளிகள்சித்திரைத் திங்கள் சிறப்புப் பட்டிமன்றம்!

தலைப்பு:
இல்லறம் நல்லறமாக விளங்க தேவையானது..

இரும்புக் கட்டளையா?கரும்புச் சொல்லா?

நிகழ்விடம்:
Westchester Academy
901 Yorkchester Dr
Houston, TX 77079

நாள்:
April 20, 2019.
சனிக்கிழமை பிற்பகல் 4:00 மணி

சங்க சந்தாதாரர்களுக்கு கட்டணம் இல்லை!!!!


சந்தா அல்லாதவர்களுக்குக்கான கட்டணம்: பெரியவர்கள் : $8.00
குழந்தைகள் (வயது 3-10 வரை) : $4:00

புதிதாக சந்தா விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு 2019 ஆண்டிற்கான (டிசம்பர் 2019 வரை) சந்தா கட்டணம் : $38.00

சிற்றுண்டி மற்றும் இரவு உணவு!
அனைவரும் வருக! அருந்தமிழ் பருக!!

தொடர்பு கொள்ள:
info@greaterhoustontamilsangam.org
Muthu Natarajan: (713) 969-9190
Karu. Manickavasakam: (832) 275-2495
நன்றி!
ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ச் சங்கம்Pattimandram Tickets for Non-Subscribers:

HTS Pattimandram TicketsSubscription Options (Prorated)
Subscription


வாழை இலைப் பந்தியுடன் பொங்கல் கொண்டாட்டம்
January 13, 2019

தங்களது வருகைக்கு மிக்க நன்றி!

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!


Wish you all Happy Pongal!!

Subscribe to Email HTS Publications
(சங்கப் பதிப்புகள்):